Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது சுகாதார வழிகாட்டுதல்களை அவசியமாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சு அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *