Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாட்டில் இரண்டு சட்டங்கள் நடைமுறையில் இல்லை

நாட்டில் இரண்டு சட்டங்கள் நடைமுறையில் இல்லை

நாட்டில் இரண்டு சட்டங்கள் நடைமுறையில் இருப்பதாக பரவும் செய்தியில் உண்மையில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன கூறினார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

நேற்று மாலை தலதா மாளிகைக்குச் சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

சிலர் பார்க்கும் விதம் மற்றும் வரைவிலக்கனப்படும் விதம் காரணமாக இதுபோன்ற தவறான கருத்துக்கள் சமூகமயப்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாட்டில் இருப்பது ஒரு சட்டமே என்றும், அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன கூறினார்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *