Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாட்டில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் -இராணுவம்

நாட்டில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் -இராணுவம்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நேற்றைய தினம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.இதன்போது 24 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.மேலும் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24பேரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நாட்டில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவரும் சோதனை நடவடிக்கைகள் இன்றும் ஞாயிற்றுக்கிழமை பல மாவட்டங்களில் தொடரவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *