Search
Sunday 26 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நான் ஜனாதிபதியான அடுத்த நாளே அனைத்து இராணுவத்தினரையும் விடுதலை செய்வேன் : கோதா உறுதி

நான் ஜனாதிபதியான அடுத்த நாளே அனைத்து இராணுவத்தினரையும் விடுதலை செய்வேன் : கோதா உறுதி

தனது ஆட்சியில் பொய்யான குற்றச்சாட்டுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை விடுதலை செய்வேன் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற கோதாபய ராஜபக்‌ஷவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் மதிப்பு மிக்க இராணுவத்தினர் பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த இராணுவ வீரர்கள் நாட்டை மீட்டெடுத்தவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே பொய்யான குற்றச்சாட்டுகளில் இருக்கும் அனைத்து இராணுவ வீரர்களையும் விடுதலை செய்வோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *