Search
Wednesday 22 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருந்தேன் : இப்போது அதனை சீர்குலைத்துவிட்டனர் என்கிறார் மகிந்த

நான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருந்தேன் : இப்போது அதனை சீர்குலைத்துவிட்டனர் என்கிறார் மகிந்த

யுத்தத்தின் பின்னர் தான் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
பிலியந்தல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் வடக்கில் மக்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன். இராணுவத்தினர் அந்த மக்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் இப்போது இராணுவத்தை மறக்க செய்ய முயற்சிக்கப்படுகின்றது. ஆனால் நாம் அதனை செய்வோம். என அவர் தெரிவித்துள்ளார்.-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *