Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நான் ராஜினாமா செய்யவில்லை: ஹிஸ்புல்லா

நான் ராஜினாமா செய்யவில்லை: ஹிஸ்புல்லா

பதவியை ராஜினாமா செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு வலியுறுத்தகப்பட்டுள்ளபோதிலும் தனது மக்களை சந்தித்து ஆலோசித்த பின்னரே முடித்து எடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரருக்கு வழங்கிய தகவல் ஒன்றில் தான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது என்றும் தான் ராஜினாமா செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் றிசாத் ஆகியோரும் ஜனாதிபதியை தனியாக சந்தித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *