Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாளைமறுதினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

நாளைமறுதினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

எண்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சியின் மூன்றாவது தேசிய நிகழ்வு நாளைமறுதினம் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது.நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்குபற்றுகின்றனர்.இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நாளைமறுதினம் சனிக்கிழமை நடைபெறும் பொது நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வடக்கே பயணிக்கின்றார்கள்.பெரும்பாலும், இருவரும் இலங்கை விமானப் படையின் ஒரே ஹெலிக்கொப்டரில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்று திரும்புவார்கள் எனக் கொழும்பு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *