தலைப்பு செய்திகள்

நாளை கடும் உஷ்ணம் நிலவும் : (விளக்க படம்)

நாளை கடும் உஷ்ணம் நிலவும் : (விளக்க படம்)

நாளை 15ஆம் திகதி நாட்டில் பல பிரதேசங்களில் அதிக உஷ்ணத்துடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கிழக்கு மாகாணம் பொலனறுவை , முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அளவுக்கு அதிகமான உஷ்ணம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)CaptureCapture2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *