Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாளை பொது விடுமுறை தினம்

நாளை பொது விடுமுறை தினம்

நாளை வியாழக்கிழமை அரசாங்க விடுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதினால் அன்றைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக அரச நிருவாகம் , உள்நாட்டலுவல்கள் , மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே,ஜே.ரட்னசிரி அறிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *