Search
Wednesday 20 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாளை மறுதினம் கொழும்பில் நீர்விநியோகம் குறைந்த அழுத்தத்தில்

நாளை மறுதினம் கொழும்பில் நீர்விநியோகம் குறைந்த அழுத்தத்தில்

நாளை மறுதினம் (10) முற்பகல் 9 மணி முதல் கொழும்பு நகரிலும் மற்றும் புறநகர் பகுதிகளிலும் 24 மணி நேரத்திற்கு குறைந்த அழுத்தத்துடன் கூடிய நீர்விநியோகமே இடம்பெறுமென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு , தெஹிவளை -கல்கிசை , கோட்டை , கடுவளை உள்ளிட்ட மாநகர சபை எல்லைக்குற்பட்ட பிரதேசங்களிலும் மற்றும் மஹரகம , பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ உள்ளிட்ட பிரதேசங்களிலும் இவ்வாறாக குறைந்த அழுத்தத்திலேயே நீர் விநியோகம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *