Search
Thursday 3 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாவாந்துறையில் ஹெரோயினுடன் இளைஞன் கைது

நாவாந்துறையில் ஹெரோயினுடன்   இளைஞன் கைது

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படை யில் ஹெரோயினை போதைப் பொருளை உடைமை யில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், நாவாந்துறைப் பகுதியில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலி ஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம், நாவாந் துறைப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன். அவரி டம் இருந்து 10 மில்லி கிராம் ஹெ ரோயின் மீட்கப்பட்டது” என்று பொலிஸார் மேலும் தெரிவித்த னர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *