Search
Friday 28 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நினிவே மாகாணம் முற்றாக ஐஎஸ் அமைப்பின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது- ஈராக்கிய பிரதமர் அறிவிப்பு

நினிவே மாகாணம் முற்றாக ஐஎஸ் அமைப்பின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது- ஈராக்கிய பிரதமர் அறிவிப்பு

ஈராக்கில் ஐஎஸ் அமைப்பின் வசமிருந்த டல் அவார் நகரத்தை முற்றாக கைப்பற்றியுள்ளதுடன் நினிவே பிராந்தியத்தை முற்றாக விடுவித்துள்ளதாக ஈராக்கிய பிரதமர் அறிவித்துள்ளார்
நினNpவ பிராந்தியம் முற்றாக எங்களது படையினர் வசம் உள்ளது எங்கள் மகிழச்சி முழுமையடைந்துள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார் அயாதியா என்ற நகரத்தில் ஐஎஸ் அமைப்பினை முற்றாக தோற்கடித்த பின்னரே ஈராக்கிய பிரதமர் ஹைதர் அல் அபாடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.டல் அவார் நகரத்திலிருந்து ஐஎஸ் அமைப்பினர் அயாதியா நகரத்திற்கு தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
ஐஎஸ் அமைப்பு நினிவே பிராந்தியத்தையும் அதன் தலைநகரத்தையும் 2014 ம் ஆண்டு கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது
ஈராக்கிய படையினரால் கைப்பற்றப்பட்ட நகரத்திற்குள் பொதுமக்கள் உள்ளனரா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *