Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நிர்வாணப் படங்களை காட்டி ஆணொருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற பெண் கைது

நிர்வாணப் படங்களை காட்டி ஆணொருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற பெண் கைது

பேஸ்புக் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட நபரொருவரின் நிர்வாண படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி நபரொருவரிடம் 24 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற சம்பவமொன்று தொடர்பாக 28 வயதுடைய பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளன.
இரத்தினப்புரி பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேஸ்புக் மூலம் நபரொருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ள குறித்த பெண் அந்த நபரின் நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து அவற்றை வைத்துக்கொண்டு அந்த நபரை அச்சுறுத்தி கப்பம் பெறும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்படி இது தொடர்பாக குறித்த நபர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய அந்த பெண்ணும் அவருக்கு உதவிய ஆனொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *