Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு எதிராக சபாநாயகர் கருத்து வெளியிட்டமைக்கு கடும் எதிர்ப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு எதிராக சபாநாயகர் கருத்து வெளியிட்டமைக்கு கடும் எதிர்ப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதற்கு ஆதரவாக சபாநாயகர் கரு ஜெயசூரியா கருத்து வெளியிட்டமைக்கு கூட்டு எதிர்க்கட்சி தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி எம்.பி நிமால் சிறி பல டி சில்வா நேற்று நடந்த கட்சி கூட்டத்தில் சபாநாயகர் பாராளுமன்றத்தின் பாதுகாவலர் என்றும் அவர் இவ்வாறு பக்க சார்பாக கருது வெளியிடக்க்கூடாது என்றும் கூறினார். இதே கருத்தை கூட்டு எதிர்க்கட்சியின் எம் பி தினேஷ் குணவர்தனவும் தெரிவித்தார்.

ஆனால், தனக்கு கருத்து வெளியிடும் சுதந்திரம் இருப்பதாகவும் அதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறியுள்ள சபாநாயகர் தான் தொடர்ந்தும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு எதிராக கருத்து வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *