Search
Monday 19 August 2019
  • :
  • :

நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடரும் மழையுடன் கூடிய கால நிலையால் நுவரெலியா மாவட்டத்தில் சில பகுதிகளில் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்பகமுவ , கொத்மலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளிலேயே இவ்வாறாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட அகழ்வாராச்சி நிலையம் தெரிவித்துள்ளது.க
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *