Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

நுவரெலியா மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

நுவரெலியா நிர்வாக மாவட்டத்தில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 31ம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த செய்தியை சற்றுமுன் விடுத்துள்ளது.உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஊரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.இதேவேளை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் பலர் கூடுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *