Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சபையின் தலைவராக திகாம்பரம்

நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சபையின் தலைவராக  திகாம்பரம்

நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சபையின் தலைவராக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சபையின் உப தலைவராக மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் உதயகுமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். (3)FB_IMG_1563083302163


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *