Search
Saturday 24 February 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை இன்று அரசாங்கத்தினால் பொறுப்பேற்பு

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை இன்று அரசாங்கத்தினால் பொறுப்பேற்பு

சர்ச்சைக்குறிய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியான சைற்றத்துடன் தொடர்புடைய நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை இன்று உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படவுள்ளது.
இது தொடர்பான விசேட நிகழ்வொன்று இன்று முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்படி இதனை இன்று முதல் ஆதார வைத்தியசாலையான நடத்தி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *