Search
Friday 27 April 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசுடமையாக்கினால் பிரச்சினை தீராது : அரச மருத்துவர்கள்

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசுடமையாக்கினால் பிரச்சினை தீராது : அரச மருத்துவர்கள்

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசுடமையாக்குவதினூடாக சைற்றம் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிட போவதில்லையெனவும் சைற்றத்தை மூடினாலே பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமெனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சைற்றம் பிரச்சினையுடன் தொடர்புடைய நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ள நிலையிலேயே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *