Search
Friday 17 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை காட்டி அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது : பல்கலை மாணவர்கள்

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை காட்டி அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது : பல்கலை மாணவர்கள்

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசுடமையாக்கியதை காட்டி சைற்றம் பிரச்சினைக்கு தீர்வு கண்டதை போல் அரசாங்கம் நடித்து மக்களை ஏமாற்றுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சைற்றம் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டதை போன்று காட்டி அரசாங்கம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது. மருத்துவ மனையை அரசாங்கம் பொறுப்பேற்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட போவதில்லை. சைற்றத்தை முற்றாக இல்லாது செய்ய வேண்டுமென்றே சகலரும் கோரிக்கை விடுக்கின்றனர். இதனையே செய்ய வேண்டும். என தெரிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *