Search
Thursday 12 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

படு தோல்வியடைந்தது இலங்கை அணி

படு தோல்வியடைந்தது இலங்கை அணி

இலங்கை – இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 216 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 28.5 ஓவர்களில் 217 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *