Search
Wednesday 27 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பண்டிகை கால விபத்துக்களை தவிர்க்க அவதானத்துடன் செயற்படுங்கள்

பண்டிகை கால விபத்துக்களை தவிர்க்க அவதானத்துடன் செயற்படுங்கள்

பண்டிகை காலத்தில் ஏற்படும் திடீர் விபத்துக்களை தவிர்த்துக்கொள்வதற்காக அது தொடர்பான அவதானங்களுடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக பட்டாசுகள் , வான வெடிகள் பயன்பாட்டின் போது அது தொடர்பாக எச்சரிக்கைகளை பின் பற்றுமாறும் சிறுவர்களிடம் வெடிக்கும் பொருட்களை கொடுக்க வேண்டாமெனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் ஆறுகளில் குளிக்கும் போது அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதுடன் மது போதையில் ஆறுகளில் இறங்குவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை போதையில் வாகனங்களை செலுத்துவதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *