Search
Monday 16 September 2019
  • :
  • :

பதவியை விட்டு விலகப் போவதாக மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை

பதவியை விட்டு விலகப் போவதாக  மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை

முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை. அதுவே நடக்கும் என்று நாட்டுக்கு உறுதியளித்திருக்கிறேன்.ஆனால் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதென்றால், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நான் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை விட்டு விலகுவேன்.எனினும், ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விட்டு விலகமாட்டேன் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதை தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *