Search
Sunday 29 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் இன்று இரவு பதவியேற்பர்?

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் இன்று இரவு பதவியேற்பர்?

அண்மையில் அமைச்சு பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் இன்று இரவு அமைச்சு பதவிகளை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதவி விலகிய அமைச்சர்கள் நேற்று இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளதுடன் இதன்போது மீண்டும் அமைச்சு பதவியை ஏற்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *