Search
Sunday 20 January 2019
  • :
  • :

பதவி விலகுகின்றார் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தலைவர்

பதவி விலகுகின்றார் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தலைவர்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைமைப்பொறுப்பிலிருந்து ஜேம்ஸ் சதர்லான்ட் விலகியுள்ளார்.
தான் பதவி விலகவுள்ளது குறித்து சிறிது காலமாக சிந்தித்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிரேஸ்ட வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கும் நான் பதவி விலக தீர்மானித்தமைக்கும் எந்த தொடர்பும் இ;ல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் பதவி விலக தீர்மானித்தவேளை பந்தை சேதப்படுத்திய விவகாரம் முக்கியமானதாக விளங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில் நாங்கள் பல முக்கிய விடயங்களை சந்திக்கநேர்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *