பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலக தீர்மானித்துள்ளார்.
நாளை அவர் பதவி விலகவுள்ளார்.
இதன் பின்னர் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் 16 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.
இதன் போது தினேஷ் குணவார்தன பிரதமராவார் என கூறப்படுகிறது. -(3)

Previous Postயாழில் டெங்கு நோய் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழப்பு
Next Postஇந்திய வெளிவிவகார அமைச்சர் அவசர விஜயமாக இலங்கைக்கு விஜயம்