Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பதவி விலக தயாராகும் மகிந்த : புதிய பிரதமர் இன்று பதவியேற்பார்?

பதவி விலக தயாராகும் மகிந்த : புதிய பிரதமர் இன்று பதவியேற்பார்?

மகிந்த ராஜபக்‌ஷ பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று மாலை அது தொடர்பான அறிவித்தலை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்றைய தினத்திற்குள் புதிய பிரதமர் மற்று அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *