ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படும் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் வகையில் பதுளை வில்ஸ் பார்க் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்திற்கு அவர் வருகை தந்துள்ளார்.
அவர் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் தற்போது மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சஜித் வருகிறார் என்ற தொனிப்பொருளில் இந்த கூட்டம் நடத்தப்படுகின்றது. -(3)https://www.facebook.com/sajithpremadasa/videos/742462439542797/
https://www.facebook.com/sajithpremadasa/videos/742462439542797/