Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பத்தரமுல்லையில் அமைந்துள்ள சுயாதீன தொலைக்காட்சி சேவை அமைந்துள்ள கட்டடத் தொகுதி முடக்கப்பட்டது

பத்தரமுல்லையில் அமைந்துள்ள சுயாதீன தொலைக்காட்சி சேவை அமைந்துள்ள கட்டடத் தொகுதி முடக்கப்பட்டது

பத்தரமுல்லையில் அரச தொலைக்காட்சி சேவைகளின் ஒன்றாகிய சுயாதீன தொலைக்காட்சி சேவை சுயாதீனத் தொலைக்காட்சி சேவையில் பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்துஅமைந்துள்ள கட்டடத் தொகுதி தற்போது முடக்கப்பட்டுள்ளது.இதேவேளை குறித்த ஊடகவியலாளர் கடந்த 13ஆம் திகதி அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டிருக்கின்றார்.இந்நிலையில் அந்த ஊடக சந்திப்புக்களில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்தலில் ஈடுபடும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை அதே தினத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பிலும் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *