Search
Friday 19 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம்

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம்

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால் இந்த சட்ட மூலத்திற்கான நகல் வரைபு அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அந்த நகல் வரைபில் காணப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையில் சிலரால் முன்வைக்கப்பட்ட எதிர்ப்புகள் காரணமாக அதில் திருத்தங்களை மேற்கொண்டே பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *