Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பயங்கரவாத விசாரணை பிரிவில் ஹிஸ்புல்லா

பயங்கரவாத விசாரணை பிரிவில் ஹிஸ்புல்லா

ஏப்ரல 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் அவர் அங்கு சென்றுள்ளதுடன் தற்போது அவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 21 சம்பவத்திற்கு பின்னர் பாசிக்குடா ஹோட்டலொன்றில் சவூதி பிரஜைகளை சந்தித்தமை தொடர்பான சீ.சீ.டி.வி வீடீயோ விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக அவரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *