Search
Sunday 17 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பரீட்சைகள் ஆணையாளர் நீக்கம்

பரீட்சைகள் ஆணையாளர் நீக்கம்

பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று மாலை கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசிய மற்றும் நிறுவனங்களின் பரீட்சைகள் பிரிவின் பிரதானியாக பணியாற்றிய பிரதி ஆணையாளர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *