Search
Wednesday 26 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பலத்த மழை பெய்யும் : சிவப்பு எச்சரிக்கை

பலத்த மழை பெய்யும் : சிவப்பு எச்சரிக்கை

இன்று (11) முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் நாட்டின் சில பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மத்திய சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்ட நாளை முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில் பலத்த மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *