Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பலி எண்ணிக்கை 4000ஐ தாண்டியது! ”கொரோனா” சர்வதேச தொற்று நோயாக பிரகடனம்

பலி எண்ணிக்கை 4000ஐ தாண்டியது! ”கொரோனா” சர்வதேச தொற்று நோயாக பிரகடனம்

கொவிட் 19 என்ற புதிய கொரோனா வைரஸ் சர்வதேச தொற்று நோயாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் இது வரையில் 4000ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 114,285 பேர் இந்த நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வைரஸை உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச தொற்று நோயாக அறிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *