Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியாகின

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியாகின

2019 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 2019/2020 ஆம் கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளன.
www.admission.ugc.ac.lk என்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தள முகவரியில் இதனை பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)

Download (PDF, 237KB)

Download (PDF, 234KB)


One thought on “பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியாகின

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *