Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பல பிரதேசங்களில் கடும் மழை

பல பிரதேசங்களில் கடும் மழை

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *