Search
Monday 16 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு! கடும் மழை பெய்யும்

பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!  கடும் மழை பெய்யும்

எதிர்வரும் மணித்தியாலங்களில் மேல் , மத்திய , சபரகமுவ , கிழக்கு , வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் கடும் மழையுடன் கூடிய கால நிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமெனவும் இதனால் அனர்த்தங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *