Search
Tuesday 19 February 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பஸ் கட்டணத்தை குறைக்க இணக்கம்

பஸ் கட்டணத்தை குறைக்க இணக்கம்

எரிபொருள் விலைகள் குறைவடைந்து வரும் நிலையில் பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு தனியார் பஸ் சங்கங்களும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி எவ்வளவு ரூபாவினால் கட்டணத்தை குறைப்பது என்பது தொடர்பாக அறிவிக்கப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *