Search
Tuesday 15 January 2019
  • :
  • :

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாப் ஷெரீப் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாப் ஷெரீப் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாப் ஷெரீப் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுளார்.

அறிவிக்கப்பட்ட தனது சொத்துக்களுக்கு அப்பால் அவர் செய்த முதலீடுகளுக்காக பாகிஸ்தானின் ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் அவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது.

மற்றொரு ஊழல் குற்றச்சாட்டுக்காக கடந்த ஜூலை மாதம் 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நவாப் ஷெரீப்பின் சிறை வாசம் மேன் முறையீடு காரணமாக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *