Search
Tuesday 14 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாக்கிஸ்தானிற்கு செல்ல மறுக்கும் வீரர்களிற்கு முதல் இரு இருபது இருபது போட்டிகளிலும் இடமில்லை – இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை புதிய நிபந்தனை

பாக்கிஸ்தானிற்கு செல்ல மறுக்கும் வீரர்களிற்கு முதல் இரு இருபது இருபது போட்டிகளிலும் இடமில்லை – இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை புதிய நிபந்தனை

பாக்கிஸ்தானில் இடம்பெறும் இருபதிற்கு இருபது போட்டிகளில் விளையாட தயாராகவுள்ள வீரர்களை மாத்திரமே முதல் இரு இருபதிற்கு இருபது போட்டிகளிற்கும் தெரிவு செய்யப்போவதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் கிரஹாம் லப்ரோய் தெரிவித்துள்ளார்.
அனைத்து போட்டிகளிற்கும் ஓரே வீரர்களையே தெரிவு செய்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை பாக்கிஸ்தான் செல்லவுள்ள அணி தெரிவுசெய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஓவ்வொரு வீரருடனும் தனித்தனியாக கலந்தாலோசனைகளை மேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *