Search
Tuesday 21 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல் நிலை கவலைக்கிடம்

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல் நிலை கவலைக்கிடம்

பனாமா ஆவண முறைகேடு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நவாஸ் ஷெரீப்புக்கு ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், உயிருக்கு போராடி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நவாஸ் ஷெரீப்பை நாம் இழக்க கூடும் என்று அவரது தனிப்பட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *