Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாடசாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெற்றோர்களை ஈடுபடுத்த வேண்டாம் : கல்வி அமைச்சு அறிவிப்பு

பாடசாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெற்றோர்களை ஈடுபடுத்த வேண்டாம் : கல்வி அமைச்சு அறிவிப்பு

பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு பிரிவினரால் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பாடசாலைகளின் பாதுகாப்புக்காக பெற்றோரை ஈடுபடுத்த வேண்டிய அவசியம் இல்லையெனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளரினால் சகல மாகாண கல்வி செயலாளர்களுக்கும் மற்றும் வலய பணிப்பாளர்களுக்கும் இது தொடர்பாக அறிவித்தல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *