தலைப்பு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு போசனை பொதிகள்

பாடசாலை மாணவர்களுக்கு போசனை பொதிகள்

பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து 1000 ரூபா பெறுமதியான போசனை பொதியொன்றை அவர்களுக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொரொனா தொற்று காரணமாக தற்போது வீடுகளில் இருக்கும் மாணவர்களுக்கு இதனை வழங்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாக மாகாண மட்டத்தில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *