Search
Wednesday 26 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாட்டியின் இறுதிக்கிரியையில் பேரப்பிள்ளைகள் கத்திச் சண்டை : 7 பேர் வைத்தியசாலையில்

பாட்டியின் இறுதிக்கிரியையில் பேரப்பிள்ளைகள் கத்திச் சண்டை : 7 பேர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு ஆரயம்பதி பிரதேசத்தில் மரண வீடொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட 7பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
வயோதிப பெண்ணொருவர் காலமாகி அவரின் இறுதிக் கிரியைக்காக பிரேதம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் பேரப்பிள்ளைகளுக்கிடையேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
பாட்டியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பேரப்பிள்ளைகளில் ஒரு தரப்பொன்று கூறவே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேரப்பிள்ளைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து கத்தி , கம்பு தடிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *