Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாணந்துறையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மூவர் அடையாளம் காணப்பட்டனர்

பாணந்துறையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மூவர் அடையாளம் காணப்பட்டனர்

பாணந்துறையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் மொரட்டுவையை சேர்ந்த வீட்டுப்பணிப்பெண்ணுடன் தொடர்பிலிருந்தவர்கள் எனவும் ஏனையவர்கள் பிலியந்தல என்டிபி வங்கி ஊழியருடன் தொடர்பிலிருந்தவர் என தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *