Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாதாள குழுவின் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு

பாதாள குழுவின் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு

இந்நாட்டின் பாதாள குழுவின் வசமிருந்த பெருந்தொகை ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரலால் மீட்கப்பட்டுள்ளது.
ஹோமாகம, பிட்டிபன பகுதியில் இவை மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்களுடன் தற்போது சிறையில் உள்ள ´ககன´ எனும் நபரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது ரி 56 ரக 12 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *