Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாதிப்புக்குள்ளான வீடுகளை மீள நிர்மாணிக்க நடவடிக்கை;பிரதமர்

பாதிப்புக்குள்ளான வீடுகளை மீள நிர்மாணிக்க நடவடிக்கை;பிரதமர்

சாலாவ இராணுவமுகாமில் ஏற்பட்ட தீ காரணமாக பாதிப்புக்குள்ளான வீடுகளை மீள நிர்மாணிக்கவோ அல்லது திருத்தவோ உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் சிலநாட்களில் புனரமைன்னப்பட வேண்டிய வீடுகள் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *