Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவினால் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குவின் பணிப்பாளராக ஓசத செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் திறைசேரியின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *