Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாதுகாப்பு அமைச்சில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் சுட்டுக்கொண்டு தற்கொலை

பாதுகாப்பு அமைச்சில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் சுட்டுக்கொண்டு தற்கொலை

கொழும்பில் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியின் மூலம் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *