Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாதுகாப்பு செயலாளர் , இராணுவ தளபதிக்கு தெரிவுக்குழுவிலிருந்து அழைப்பு

பாதுகாப்பு செயலாளர் , இராணுவ தளபதிக்கு தெரிவுக்குழுவிலிருந்து அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவுக்கு பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு இவர்களை முதலாவது சாட்சியாளர்களாக தெரிவுக்குழுவுக்கு முன் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அமைக்கப்பட்டுள்ள தெரிவுக்குழு 3 மாதங்களில் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளது. அதற்கு முன்னர் அந்த குழு 2 வாரங்களில் இடைக்கால அறிக்கையொன்றை சமர்பிக்கவுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *